×

தமிழகத்தின் ஆளுநரும் சூரியன், தமிழ்நாட்டை ஆள்பவர்களின் சின்னமும் சூரியன்: தருமபுரம் ஆதீனம் பேச்சு

மயிலாடுதுறை: தமிழகத்தில் 2 சூரியன்கள் இருக்கின்றன; ரவி என்றால் சூரியன் என்று பொருள்; இது ஒரு தெய்வ செயல் என்று தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுநரும் சூரியன், தமிழ்நாட்டை ஆள்பவர்களின் சின்னமும் சூரியன் எனவும் தருமபுரம் ஆதீனம் கூறினார். தருமபுரம் 27வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மயிலாடுதுறை சென்றுள்ளார்.


Tags : Tamil Nadu ,Dharmapuram , Tamil Nadu, Governor, Sun, Dharmapuram Aadeenam
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து